

நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் டீசர் நாளை (பிப்.20) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தப் படத்தின் ராயா கதாபாத்திரம் அறிமுக விடியோ யூடியூபில் இதுவரை 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.
பிற சமூக வலைதளங்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் நாளை (பிப்.20) காலை 9.35 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தினையும் இவர்கள்தான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary
Actor Yash starring Toxic teaser date announced!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹீரோ, வில்லன்... இரண்டு கதாபாத்திரங்களில் யஷ்!

டாக்சிக் டீசர்!
டாக்ஸிக் டீசர் வெளியானது!

பெண் இயக்குநரால் எடுக்கப்பட்ட காட்சியா இது? ஆச்சரியப்படுத்திய டாக்ஸிக் டீசர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

