பாக்கெட் நாவல் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தியாகராஜன் குமாரராஜா பேசியுள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல்முறையாக தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
ஏற்கெனவே, மாடர்ன் லவ் என்ற இணையத் தொடரில் இளையராஜா இவருடன் பணியாற்றி இருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் பாக்கெட் நாவல் படத்தை தயாரிக்கிறார்.
அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான, புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய தியாகராஜன் குமாரராஜா இதனை இந்தாண்டு இறுத்திக்குள் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் படப்பிடிப்பும் இடைவெளி விட்டு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தியாகராஜன் குமாரராஜா - விஜய்சேதுபதி கூட்டணி..! ஜப்பானிலும் வெளியாகும் பாக்கெட் நாவல்!

தொடங்கியது பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்பு!

தியாகராஜன் குமாரராஜா திரைப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய இயக்குநர்!

பாக்கெட் நாவல் : விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜாவின் புதிய படம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

