பிரபல அமைச்சரின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்துல் ஹார்டின் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் நாயகனாக சனந்த் நடிக்க, நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில், நடிகை இமயா தமிழக நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவின் மகள் ஆவார். அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த படிப்பை முடித்தவர் நடிப்பிலும் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார்.
ஹார்டின் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானதுடன் இப்படத்தில் திரைக்கதை பணிகளையும் மேற்கொண்டுள்ளாராம்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகள் பெரிய அளவில் நடக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
summary
TN minister thangam thennarasu's daughter imaya debut as heroin in heartin movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

"தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்தது!" சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு! | DMK

”அறியாமையின் உச்சத்தில் விஜய்!” அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்! | TVK | DMK
பள்ளிச்சட்டம்பி

”எதிரிகள் இருக்கிறார்கள்! ஆனால் வலிமையாக இல்லை!” அமைச்சர் ரகுபதி பேட்டி | DMK
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

