நடிகர் சசிகுமாரின் மை லார்ட் திரைப்படத்தை சூர்யா வெளியீடு செய்கிறார்.
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மை லார்ட் திரைப்படம் பிப். 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
அரசியல் அதிகாரம் அடித்தட்டு மக்களை எந்த அளவிற்கு சுரண்டுகிறது என்பதை மையமாகக் கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது.
சான் ரோல்டன் இசையமைத்த இப்படத்தின் பாடல்களும் கவனம் பெற்றிருந்த நிலையில், இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
summary
actor sasikumar's my lord movie release by suriya's 2d entertainments
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திருவண்ணாமலை கோயிலில் மை லார்ட் படக்குழுவினர் - புகைப்படங்கள்
மை லார்ட் வெளியீட்டுத் தேதி!

சூர்யா - 46 வெளியீடு எப்போது?

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்.. ‘மை லார்ட்’ பட டிரைலர்..!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


