சோனி நிறுவனம் தனது புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப சில வித்தியாசமான முயற்சிகளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
சினிமா, நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள், விளையாட்டுகள் என பல அம்சங்கள் இடம்பெறும் வகையில் பல்வேறு தரப்பு சேனல்களும் இருக்கின்றன.
இந்த நிலையில், சோனி நிறுவனம் தமிழில் ’விழா’ என்கிற பெயரில் புதிய சேனலை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுகத்திலேயே தமிழில், “தமிழகத்தின் புதிய பொழுதுபோக்கு அலைவரிசை” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், இந்த சேனல் விரைவில் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இடம்பெறவுள்ளது.
summary
sony will launch new tamil entertainment channel named as 'vizha'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2030-க்குள் 28,000 கோடி டாலா் வருவாய்: ஓபன்ஏஐ இலக்கு

ஐஓபியின் புதிய 444 நாள்கள் டெபாசிட் திட்டம் அறிமுகம்

கிரேட்டா் நொய்டாவில் விடுதிக் கட்டடத்திலிருந்து குதித்த பி.டெக் மாணவா் பலி

பட்ஜெட் விலையில் உயர்தர இசை... சோனி சவுண்ட்பார் அறிமுகம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

