ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன்! 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன்

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:06 pm IST

சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் சேயோன்.

இப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றது.

மதுரையை பின்னணியாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் ஜூன் மாதம் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாக ராஜ்கமல் நிறுவனம் விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்தாண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Summary

'Seyon' starring Sivakarthikeyan! Second schedule of filming begins!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.