ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செல்வாக்கு மிக்க டாப் 10 இந்திய நடிகைகள் யார் யார்?

செல்வாக்கு மிக்க டாப் 10 இந்திய நடிகைகள் குறித்து...

ஆலியா பட், சமந்தா, கியரா அத்வானி - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 7:51 pm IST

செல்வாக்கு மிக்க டாப் 10 இந்திய நடிகைகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஹிந்தி திரைப்பட நாயகி ஆலியா பட் முதலிடம் பிடித்துள்ளார்.

திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகளின் வருவாய் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருவது வழக்கம்.

அந்தவகையில், நாட்டில் மிகுந்த செல்வாக்கு மிக்க நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. க்ரோல் செலிபிரட்டி பிரான்ட் மதிப்பீடு நிறுவனம் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அதிக செல்வாக்கு கொண்ட நடிகைகளின் பட்டியலில் ஆலியா பட் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தீபிகா படுகோன் 2வது இடத்தில் இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து 3வது இடத்தில் ரஷ்மிகா மந்தனா. 4வது இடத்தில் கரீனா கபூர், 5வது இடத்தில் கியரா அத்வானி, 6வது இடத்தில் க்ரீத்தி சனோன், 7வது இடத்தில் அனன்யா பாண்டே, 8வது இடத்தில் சமந்தா, 9வது இடத்தில் தமன்னா, 10வது இடத்தி ஜான்வி கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகையாக சமந்தா மட்டும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

India’s leading top 10 brand power Actress list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.