ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெளியீட்டுக்குத் தயாரான அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர்!

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

actors arjun das, aditi shankar

நடிகர் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர்

Published On :4 ஆகஸ்ட் 2026, 11:11 am IST

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் நடிகர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இப்படத்தில், நடிகை அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

நவீன கால இளைஞர் ஒருவரின் காதலைப் பேசும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மலையாள திரையுலகில் வெளியான “ஹிருதயம்” படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் நீண்ட காலமாக வெளியீட்டைச் சந்திக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

An announcement has been made regarding the release of the film Once More, starring Arjun Das and Aditi Shankar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.