ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஒன்ஸ் மோர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர்

Published On :15 ஆகஸ்ட் 2026, 7:28 pm IST

நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இப்படத்தில், நடிகை அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

காதல் திரைப்படமாக எடுக்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்கள் தள்ளிச்சென்றது. காரணம், சில காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இருந்த திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்தது. முக்கியமாக, இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைப்பில் வெளியான, வா கண்ணம்மா பாடல் ரசிகர்களிடம் ஹிட் அடித்தது.

Story image

இந்த நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படத்தை வருகிற ஆக. 28 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்பே டயானா திரைப்படத்தைத் தொடர்ந்து மில்லியன் டாலர் வெளியிடும் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

The release date of the film Once More, starring actor Arjun Das as the lead, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.