தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

மனிதன் தெய்வமாகலாம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:50 pm

இயக்குநரும் நடிகருமான செல்வராகன் நாயகனாக நடித்து வெளியான மனிதன் தெய்வமாகலாம் திரைப்படம் ஓடிடியில் நாளை(மே 1) வெளியாகிறது.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மனிதன் தெய்வமாகலாம்.

மேலும் இந்தப் படத்தில் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கெளசல்யா மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், மனிதன் தெய்வமாகலாம் திரைப்படம் நாளை (மே 1) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Summary

The film Manithan Deivamagalam, starring director and actor Selvaraghavan as the lead, is releasing on OTT tomorrow (May 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.