ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா” திரைப்படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு “டெக்ஸ்லா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தை, தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
இதில், நடிகர் ஜெய் நாயகனாகவும் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். தந்தை - மகன் உறவைப் பேசும் படமாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் அபிஷேக் பச்சனிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடுள்ளதாம்.
It is reported that actor Abhishek Bachchan is set to join the film Texla, directed by Aishwarya Rajinikanth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

நடிகர்களின் வாகனத்தைப் பின்தொடர வேண்டாம்! இளைஞர்களுக்கு ரஜினி அறிவுறுத்தல்

ரஜினி - 173 படப்பிடிப்பு அப்டேட்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா படத்தின் பூஜை தொடக்கம்!
வீடியோக்கள்

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


