நடிகர் சிலம்பரசன் சைவத்திற்கு உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் மிருணாள் தாக்குர் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தன் உணவுப்பழக்கம் குறித்து பேசிய சிலம்பரசன், “எனக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணிதான். ஆனால், இளமையில் என்ன சாப்பிட்டாலும் அப்படியே இருக்கும் உடல், ஒரு வயதிற்கு மேல் சாப்பிட, சாப்பிட எடை மாற்றத்தைச் சந்திக்கும். இதனால், உணவுப்பழக்கத்தில் கறாராகவே இருக்க வேண்டியுள்ளது.
அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த நான், இப்போது சைவத்திற்கு மாறிவிட்டேன். அசைவம் சாப்பிட்டால் வயிறு முழுமை அடைந்தது மாதிரி இருக்கும். சைவம் கொஞ்சம் எடை எடுத்துக்கொள்ளாதது போல இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Silambarasan has stated that he has switched to a vegetarian diet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!
யூத் குழுவினரை நேரில் வாழ்த்திய சிலம்பரசன்!
அட்டகாசம் தம்பி... யூத் திரைப்படத்தைப் பாராட்டிய சிலம்பரசன்!

அரசன் புதிய தோற்றத்தில் சிலம்பரசன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

