தவெக தலைவர் விஜய் முதல்வராவார் என நடிகர் நட்டி நட்ராஜ் கூறியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வாக்கு சதவீதத்தில் பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவான டிஎன் 2026 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நட்டி விஜய்யின் தோற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனைத்துக் கட்சியினரையும் கேள்வி கேட்கும் படமாக உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களால் வணிக ரீதியாக பின்னடவையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில், நட்டி நட்ராஜ் எக்ஸ் தளத்தில், “நான் முழுமையாக தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்கிறேன். விஜய்தான் அடுத்த முதல்வர். நம்பிக்கையாக இருங்கள்” எனப் பதிவிட்டது ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இதற்காக, பலரும் நட்டிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சிலர் படத்தின் புரமோஷனுக்காகவே நட்டி இப்படி பதிவிடுகிறார் என்றும் கூறுகின்றனர்.
Actor Natty Natraj has stated that TVK leader Vijay will become the Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம்

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
தமிழ்நாட்டில் சினிமாக்காரன் வாழலாம், ஆளலாமா? டிஎன் 2026 டீசர்!
நட்டி நட்ராஜ் நடித்த டிஎன் 2026 வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


