திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல்!

நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல் குறித்து...

News image

மா இன்டி பங்காரம் படத்தின் பாடல் காட்சி. - படம்: எக்ஸ் / ட்ராலா மூவிங் பிக்சர்ஸ்.

Updated On :17 ஏப்ரல் 2026, 11:16 am IST

நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மா இன்டி பங்காரம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிச் சென்றது.

சமந்தா தனது சொந்தத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஓ பேபி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கான கதையை சமந்தாவின் கணவர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் சின்மயி குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

சமந்தாவின் திருமணத்திற்குப் பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வெளியீட்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படம் மே15ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Samantha Maa Inti Bangaaram first single out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.