மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மீசையமுறுக்கு - 2 புதிய பாடல் அறிவிப்பு!

மீசையமுறுக்கு - 2 திரைப்பட பாடல் குறித்து...

News image

மீசைமுறுக்கு - 2

Updated On :7 ஏப்ரல் 2026, 12:49 pm

ஹிப் ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு - 2 திரைப்படத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில், இவர் நாயகனாக நடிக்க கேத்திகா ஷர்மா நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாடலான ஆரா 10/10 ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று 2.5 கோடி பார்வைகள் வரை பெற்று அசத்தியுள்ளது. மேலும், ரீல்ஸ்களிலும் இப்பாடல் வரிகள் இடம்பெற்று வருகின்றன.

Story image

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான பப்பாளி பழமே பாடலை நாளை (ஏப். 8) மாலை 5.15 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.