கைதி - 2 பணிகளைத் துவங்கிய லோகேஷ் கனகராஜ்?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் 7-வது படத்தின் பணிகளில்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் 7-வது படத்தின் பணிகளில்...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
கூலி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நடிகர் கார்த்தியை வைத்து கைதி - 2 திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால், நடிகர் கார்த்தி இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் படத்தில் நடிக்கச் சென்றார். இதனால், இப்படம் கைவிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் துணை இயக்குநர் ஒருவர் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “எல்கே 7 அணி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 7ஆம் திரைப்படத்தின் இயக்குநர் அணி என்பது புரிந்தாலும் அந்த 7-வது படம் கைதி - 2 படமா இல்லை வேறு திரைப்படமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!
director lokesh kanagaraj starts his 7th film works
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது