மாஸ்க், மிடில் கிளாஸ் வசூல் எவ்வளவு?
மாஸ்க், மிடில் கிளாஸ் வசூல் குறித்து...
மாஸ்க், மிடில் கிளாஸ் வசூல் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
நடிகர் கவினின் மாஸ்க் மற்றும் முனிஷ்காந்த் நடித்த மிடில் கிளாஸ் படங்களின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கியிருந்தார். நடுத்தர குடும்பத்தினர்களின் வலிகளைச் சொன்ன படமாக உருவானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இருந்தும், சில நகைச்சுவைக் காட்சிகளும் கிளைமேக்ஸும் வரவேற்பைப் பெற்றதால் வெளியான 2 நாள்களில் இப்படம் ரூ. 2.8 கோடியை வசூலித்துள்ளதாம்.
இதேபோல், நடுத்தர குடும்பம் ஒன்றின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான மற்றொரு திரைப்படமான மிடில் கிளாஸ் திரைப்படம் ரூ. 65 லட்சம் வரை வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் முனிஷ் காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தினர். அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியிருந்தார்.
இதையும் படிக்க: ஹரிஷ் கல்யாணின் புதிய படப்பெயர்!
mask and middle class movie collections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது