கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!
மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டீசர்...
மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டீசர்...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
நடிகர்கள் முனிஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் நடிப்பில் உருவான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் முனிஷ்காந்த் நகைச்சுவைக் கதாபாத்திர நடிகராக நல்ல வரவேற்பைப் பெற்றவர். இவர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மிடில் கிளாஸ். இதில், இவருக்கு மனைவியாக நடிகை விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.
திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் சண்டைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவான இப்படம் நவ. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். முனிஷ்காந்த்தும் விஜயலட்சுமியும் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது