எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி?

கிருத்திகா உதயநிதி - விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய படம்...

News image
விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி
Updated On :6 நவம்பர் 2025, 7:43 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இறுதியாக வெளியான காதலுக்கு நேரமில்லை திரைப்படம் கவனம் பெற்றிருந்தது. நவீன காதலைப் பேசிய படம் என விமர்சன ரீதியாகவும் பாராட்டுகள் கிடைத்தன.

இப்படத்தைத் தொடர்ந்து, கிருத்திகாவின் புதிய படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து கிருத்திகா தன் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

summary

reports suggests actor vijay sethupathi will starring kiruthika udhayanidhi movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.