டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தின் முதல் பாடல்!

தலைவன் தலைவி படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து...

News image
Updated On :9 ஜூன் 2025, 4:24 pm

DIN

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

YouTube video thumbnail

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இணையும் முதல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காதல் கதையாக உருவான இப்படத்திற்கு ‘தலைவன் தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் முதல் பாடலான பொட்டல மொட்டாயே பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்பாடலை சுப்லக்‌ஷினி உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.