ரசிகர்களுடன் அஞ்சான் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா!
அஞ்சான் படத்தை ரசிகர்களுடன் பார்த்த சூர்யா...
அஞ்சான் படத்தை ரசிகர்களுடன் பார்த்த சூர்யா...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
நடிகர் சூர்யா அஞ்சான் மறுவெளியீட்டு வடிவத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.
நடிகர் சூர்யா - இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் உருவாகி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்தப் படத்தில், நடிகர்கள் வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாயி, சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், சில ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றது.
அஞ்சானின் எடிட் செய்யப்பட்ட புதியு வடிவம் நவ. 28 ஆம் தேதி மறுவெளியீடானது. ஆனால், மறுவெளியீட்டிலும் பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நடிகர் சூர்யா இயக்குநர் லிங்குசாமி மற்றும் ரசிகர்களுடன் இணைந்து அஞ்சான் திரைப்படத்தைப் பார்த்துள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: வா வாத்தியார் வெளியீடு ஒத்திவைப்பு!
actor suriya watched rerelease version of anjaan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது