/

ராஜு முருகன் வசனம்... அரசியல் படத்தில் கௌதம் கார்த்திக்!

நடிகர் கௌதம் கார்த்திக்கின் புதிய படம்....

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:47 am

நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின.

இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார்.

Story image

இந்த நிலையில், கௌதம் கார்த்திக்கின் 19-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் இயக்குநர் ராஜு முருகன் வசனத்தில் அரசியல் படமாக இது உருவாகிறது. இதை, டாடா படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் பாபு தயாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.