லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துல்கர் சல்மானின் காந்தா பட பூஜை!

காந்தா படத்தின் பூஜை...

News image

நடிகர்கள் வெங்கடேஷ், துல்கர் சல்மான், ராணா டக்குபதி, சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ்.

Updated On :9 செப்டம்பர் 2024, 6:11 am

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

காந்தா பூஜையில்...

காந்தா பூஜையில்...

இப்படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், துல்கர் அடுத்து நாயகனாக நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. காந்தா எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்குகிறார். பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாகவும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ராணா டக்குபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.