தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் சமீபத்தில் ‘சந்திரமுகி - 2’ படத்தில் நடித்திருந்தார். அவரே இயக்கி, நடித்த எமர்ஜென்சி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
பாஜக ஆதரவாளரான கங்கனா, அடிக்கடி அரசியல் கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்குவார்.

தற்போது, நிகழ்ச்சி ஒன்றில், “இந்த நாடு எனக்கு எவ்வளவோ செய்துள்ளது. அதை, திருப்பித் தர வேண்டும் என்கிற பொறுப்புடன் இருக்கிறேன். பலராலும் ஆழமாக நேசிப்படுகிறேன். நான் அரசியலுக்கு வர விரும்பினால் இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதனால், வருகிற மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா பாஜக சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சருடன் காதலா? கங்கனா ரணாவத் பதில்!

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்

தமிழகத்தில் இருப்பை வலுப்படுத்தும் பாஜக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்கள்! | ADMK | BJP | EPS
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

