நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இன்று திரையரங்குகளில் வெளியான படங்களின் பட்டியல்!

இன்று திரையரங்குகளில் 7 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:11 pm

DIN

இன்று திரையரங்குகளில் 7 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா.  ரெஜினா படத்தில் அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக இன்று(ஜூன் 23)  வெளியானது.

விக்ரம் பிரபு , நடிகை வாணி போஜன் உடன் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படம் இன்று(ஜூன் 23)  வெளியானது.

பிரபல இயக்குநர் சுந்தர்.சி 2006ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தலைநகரம் 2 இன்று(ஜூன் 23)  வெளியானது.

மேலும், வசந்த் ரவியின் அஸ்வின்ஸ், லியோ சிவக்குமாரின் அழகிய கண்ணே, ஆதர்ஷின் நாயாடி, பசுபதியின் தண்டட்டி ஆகிய 7 தமிழ் படங்கள் வெளியாகின. நடிகர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படமும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.