பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

14 மணி நேரத்தில் பீஸ்ட் பட டப்பிங் பணிகளை முடித்த விஜய் - காரணம் என்ன?

பீஸ்ட் படம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:46 am

DIN

பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், வெறும் 14 மணி நேரத்தில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளாராம். இதற்காக 4 நாட்கள் அவர் எடுத்துக்கொண்டுள்ளார். காரணம் இந்தப் படத்தில் விஜய்க்கு வசனங்கள் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது. 

நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்க, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லே, விடிவி கணேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.