விஜய்யின் ‘மாஸ்டர்’ 2-வது பாடல் 'வாத்தி' ரிலீஸ்!
மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடலான, வாத்தி கம்மிங் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள்.
மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடலான, வாத்தி கம்மிங் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறன்று மாஸ்டர் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்படுகின்றன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...