தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன்: ஜான்டி ரோட்ஸ் பாராட்டும் இந்தியப் படம்!

கல்லி பாய் என்கிற ஹிந்திப் படம் தன்னைக் கவர்ந்துள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

News image
Updated On :18 ஜனவரி 2020, 7:33 am

கல்லி பாய் என்கிற ஹிந்திப் படம் தன்னைக் கவர்ந்துள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சியில் சித்தாந்த் சதுர்வேதியைச் (கல்லி பாய் படத்தில் நடித்தவர்) சந்தித்தது முதல் கல்லி பாய் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். விமானத்தில் வந்தபோது முழுப்படத்தையும் பார்த்து முடித்தேன். சப்டைட்டில்களுக்கு நன்றி. நான் அழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன் என்று கூறியுள்ளார். 

ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் - கல்லி பாய். கடந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம், இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.