ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய போஸ்டர்!

மோஹித் சூரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் திஷா பதானி நடித்த மலாங் படத்தின் புதிய போஸ்டர் வெளிவந்துள்ளது

News image
Updated On :6 ஜனவரி 2020, 10:10 am

மோஹித் சூரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் திஷா பதானி நடித்த மலாங் என்ற படத்தின் புதிய போஸ்டர் அண்மையில் பாலிவுட்டில் வெளியானது. இருவரும் இதில் மிக நெருக்கமாகக் காட்சியளிகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. 

இரண்டு நட்சத்திரங்களுக்கிடையில் மிக நெருக்கமான தருணத்தை எடுத்துக்காட்டும்  இக்காட்சி ஒரு கனவு பின்னணிக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் மோஹித் சூரிவிளக்கம் அளித்துள்ளார்.

Story image

மேலும் அவர் கூறுகையில், “உணர்ச்சி, உற்சாகம், ஆற்றல், பித்துநிலை, காதல் இன்னும் இன்னும் பல விஷயங்களை வெளிப்படுத்தும்விதமாகத் தான் அந்த போஸ்டரை உருவாக்கியுள்ளோம். ஆதி மற்றும் திஷாவின் சுதந்திரமான, உற்சாகமான, உன்மத்தமான காதல்  மனநிலையை இந்தப் போஸ்டர் சித்தரிக்கிறது. பார்வையாளர்கள் அதை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்றார்.

மொரிஷியஸ், கோவா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் மலாங் படப்பிடிப்பு நடந்தது.

டி-சீரிஸ், லவ் பிலிம்ஸ், அங்கூர் கார்க் மற்றும் நார்தர்ன் லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், 2020 -ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.