சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சில்லுக் கருப்பட்டி படம்: இயக்குநர் ஷங்கர் பாராட்டு

சமீபத்தில் வெளியான இந்தப் படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில் பிரபல இயக்குநர் ஷங்கரும் பாராட்டிப் பதிவு எழுதியுள்ளார்.

News image
Updated On :2 ஜனவரி 2020, 5:30 am

சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கிய படம் - சில்லுக் கருப்பட்டி. இசை - பிரதீப் குமார். சூர்யாவின் 2டி நிறுவனமும் டிவைன் புரொடக்‌ஷனும் இணைந்து தயாரித்துள்ளன.  

சமீபத்தில் வெளியான இந்தப் படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில் பிரபல இயக்குநர் ஷங்கரும் பாராட்டிப் பதிவு எழுதியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

சில்லுக் கருப்பட்டி படம் அழகாக, புதிதாக, இனிமையாக உள்ளது. சில காட்சிகள் மறக்க முடியாத கவிதைகளாக உள்ளன. ஹலிதா அபாரமாக இயக்கியுள்ளார். தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினருக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.