தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

என் கண்களைப் பார்த்தால் இப்போதும் வெட்கப்படுகிறேன். காதல் பொங்கும் குஷ்பு!

என்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டதற்காக மிக்க நன்றி. லவ் யூ டா...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:56 pm

எழில்

25 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சுந்தர் சி தன்னிடம் காதல் சொன்ன தருணம் குறித்து பதிவு எழுதியுள்ளார் நடிகை குஷ்பு. இன்ஸ்டகிராமில் அவர் எழுதியதாவது:

இந்த நாளில், 25 வருடங்களுக்கு முன்பு காதலைத் தெரிவித்தீர்கள். நம்முடைய குழந்தைகள் யார் மாதிரி இருக்கும் எனக் கேட்டீர்கள். 25 வருடங்கள் கழித்து எதுவும் மாறவில்லை. உங்களை இன்னமும் அதேபோல விரும்புகிறேன். என் கண்களை நீங்கள் பார்த்தால் இப்போதும் வெட்கப்படுகிறேன். என்னைப் பார்த்து புன்னகைக்கும்போது நான் பலவீனமாகிறேன். சுந்தர், என் வாழ்க்கையின் மிகச் சிறப்பான விஷயம் நீங்கள் தான். என்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டதற்காக மிக்க நன்றி. லவ் யூ டா என்று கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.