பிக் பாஸ் பட்டம் வென்றால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை!
கடந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.


ஹிந்தி பிக் பாஸ் 13 தொலைக்காட்சி நிகழ்ச்சி நாளையுடன் முடிவடிகிறது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை இந்த வருடமும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரையிலான 13 பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் 10 நிகழ்ச்சிகளை சல்மான் கான் தொகுத்து வழங்கியுள்ளார்.
ஹிந்தி பிக் பாஸ் 13 பட்டத்தை வெல்ல ஆர்த்தி சிங், அசிம் ரியாஸ், ரஷமி தேசாய், பராஸ் சாப்ரா, ஷெனாஸ் கில், சித்தார்த் சுக்லா என 6 பேர் போட்டியிடுகிறார்கள்.
கடந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் ரூ. 1 கோடி பரிசுதொகையை வெற்றியாளர் பெறவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...