பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தீபாவளிக்கு முன்பு வெளியாகவுள்ள பெரிய நடிகர்களின் படங்கள்!

இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படம் வெளியாகவுள்ளது. இதனால் அதற்கு முன்பு வெளிவர பல தமிழ்ப் படங்கள் தயாராக உள்ளன....

News image
Updated On :2 செப்டம்பர் 2019, 12:22 pm

இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படம் வெளியாகவுள்ளது. இதனால் அதற்கு முன்பு வெளிவர பல தமிழ்ப் படங்கள் தயாராக உள்ளன.

பிகிலுடன் சேர்த்து தீபாவளியன்று வெளியாவதாக இருந்த விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம் அதற்கு முன்பே வெளிவரத் திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளியன்று பிகில், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள சில படங்கள் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. சில படங்கள் கீழ்க்கண்ட தேதிகளில் வெளிவரத் திட்டமிட்டுள்ளன.

செப்டம்பர் 6

எனை நோக்கி பாயும் தோட்டா
மகாமுனி
ஸோம்பி

செப்டம்பர் 13

சிவப்பு மஞ்சள் பச்சை

செப்டம்பர் 20

காப்பான்

செப்டம்பர் 27

நம்ம வீட்டுப் பிள்ளை

அக்டோபர் 4

அசுரன்
சங்கத் தமிழன்
100 பர்செண்ட் காதல்

அக்டோபர் 10

ஆக்‌ஷன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.