இனிமேல் தான் பிரச்னையே: சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ள வனிதா விஜயகுமார்!
இனிமேல் தான் பிரச்னையே என்கிற வசனத்துடன் வனிதா அறிமுகமாகும் காட்சி அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது...


பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் அதிகக் கவனம் பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் தற்போது சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமான வனிதா தற்போது அதே பெயருள்ள சந்திரலேகா என்கிற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார். சந்திரலேகா தொடரை ஆனந்த் பாபு இயக்குகிறார்.
சந்திரலேகா தொடரில் வனிதா நடிப்பது குறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில், இனிமேல் தான் பிரச்னையே என்கிற வசனத்துடன் வனிதா அறிமுகமாகும் காட்சி அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...