தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான அருள், விரைவில் தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார். அருள் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கவுள்ளார்கள். தான் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை அருளே தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் அருளுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஹன்சிகா மறுப்பு தெரிவித்துள்ளார். நான் நடிக்கும் படங்கள் குறித்து என்னிடம் உறுதி செய்துவிட்டு, செய்தி வெளியிடுங்கள் என்று ஊடகங்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!

ரூ. 2000 கோடி வசூலித்த மைக்கல்!

பக்தித் தொடரில் நடிக்கும் விஜய் பட நாயகி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


