நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இணையத் தொடர்களில் நடிக்கும் சமந்தா & தமன்னா!

பிரபல நடிகைகள் சமந்தாவும் தமன்னாவும் இணையத் தொடர்களில் நடிக்கவுள்ளார்கள். இதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:20 pm

எழில்

பிரபல நடிகைகள் சமந்தாவும் தமன்னாவும் இணையத் தொடர்களில் நடிக்கவுள்ளார்கள். இதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அமேஸான் பிரைம் விடியோவில் வெளியாகவுள்ள தி ஃபேமிலி மேன் 2 என்கிற இணையத் தொடரை ராஜ் - கிருஷ்ணா டிகே இயக்குகிறார்கள்.  தி ஃபேமிலி மேன் தொடர் வரவேற்பைப் பெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. எனக்குக் கனவு கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர்களுக்கு நன்றி என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சமந்தா. 

தி நவம்பர் ஸ்டோரி என்கிற தமிழ் இணையத் தொடரில் நடிக்கவுள்ளார் தமன்னா. அறிமுக இயக்குநர் ராம் சுப்ரமணியன் இந்தத் தொடரை இயக்குகிறார். ஹாட்ஸ்டாரில் இத்தொடர் வெளியாகவுள்ளது. தி நவம்பர் ஸ்டோரி என்பது தந்தை - மகள் உறவைச் சொல்லும் தொடர். தந்தை வேடத்தில் ஜி.எம். குமார் நடிக்கவுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.