பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹரிஷ் கல்யாணின் புதிய படம்: டீசர் வெளியீடு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்துகொண்ட பிறகு ஹரிஷ் கல்யாணுக்குத் தமிழ்த் திரையுலகில்

News image
Updated On :20 நவம்பர் 2019, 5:41 am

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்துகொண்ட பிறகு ஹரிஷ் கல்யாணுக்குத் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகின்றன. கடந்த வருடம் இவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் வெற்றி பெற்றதால் மேலும் கூடுதல் கவனம் பெற்றார். அதன்பிறகு இந்த வருடம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெளியானது. அடுத்ததாக தனுசு ராசி நேயர்களே வெளியாகவுள்ளது. இதற்கடுத்து, இயக்குநர்கள் சசி, சிம்புதேவன் படங்களில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். 

ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகன்கானா சூர்யவன்ஷி, யோகி பாபு நடிப்பில் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தனுசு ராசி நேயர்களே. நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் மகனான சஞ்சய் பாரதி இயக்கும் முதல் படம் இது. ஜிப்ரான் இசையமைத்துள்ள தனுசு ராசி நேயர்களே படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.