கமலுக்கு இப்படியொரு வாழ்த்தை தெரிவித்து பிரமிக்க வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
இன்று, நவம்பர் 8, சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலகக் குருவான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலையை கமலும் ரஜினியும் இணைந்து திறந்தார்கள்.









