எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நடிகர் விஜய் நடிக்காத 12 படங்கள் (விடியோ) 

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தில் தமிழர்கள் வாழும் இடத்தில் எல்லாம் நடிகர் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் உண்டு. 

News image
vijay
Updated On :31 ஜனவரி 2024, 1:01 pm

Uma Shakthi

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தில் தமிழர்கள் வாழும் இடத்தில் எல்லாம் நடிகர் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு நடிகர் என்றால் அது விஜய்தான்.

அண்மையில் வெளியான பிகில் படத்தை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் விஜய் நடிக்கவிருந்து ஆனால் கைவிட்ட படங்கள் என்ன என்ன என்ற பட்டியலைப் பார்க்கலாம்.

YouTube video thumbnail

1. முதல்வன்

2.  'தீனா’

3. தூள்.  

4. ஆட்டோகிராஃப்

5. சண்டைக்கோழி  

6. சிங்கம் 

7.  வேட்டை  

8. புலி.

9. உன்னை நினைத்து 

10. பிரியாணி

11. யோஹன்: அத்தியாயம் ஒன்று 

12. பொன்னியின் செல்வன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.