விஸ்வாசம் பட வெற்றியைத் தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் கதாநாயகி தேர்வுக்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது.
அஜித் பற்றிய சிறிய செய்தி என்றாலும் அவரது ரசிகர்கள் பரபரப்பாகி விடுவார்கள். நாளை (நவம்பர் 7) நடக்கவிருக்கும் கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்க அஜித் வருவாரா என்று நெட்டிசன்கள் காத்திருக்கின்றனர். விஜய் படம் வெளியாகும் சமயங்களில் அஜித் பற்றிய சுவையான தகவல் அல்லது அவரது குடும்ப விஷயம் என்று ஏதாவது ஒன்றை ஹைலைட் செய்து சமூக வலைத்தளங்களில் அதை பிரபலமாக்கிவிடுவார்கள். இந்தியாவில் அதிக ஃபேன் ஃபாலோவர்கள் கொண்ட நடிகர் அஜித் என்றால் அது மிகையில்லை.
இந்நிலையில் அஜித்தின் மகள் அனோஷ்காவும் மகன் ஆத்விக்கும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் #Anoushka Ajith #AadvikAjith என்று ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது 'ஒற்றைப் படம் சோஷியல் மீடியாவையே ஆள்கிறது’. இது அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது எந்தளவுக்கு பாசமாக இருக்கிறார்கள் என்பதை விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
Single Pic Ruling the Entire Social Medias Right Now
Both the Names AadvikAjith and AnoushkaAjith is Trending in India Trends
Such a Awesome Pic Won Million Hearts pic.twitter.com/mlezwmdashAJITHKUMAR FANS CLUB ThalaAjithFCNovember 6 2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


