விஜய் சேதுபதியின் புதிய படம்: படப்பூஜை படங்கள்!
இப்படத்தில் ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளார்கள்...

Updated On :7 பிப்ரவரி 2024, 10:06 am

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இப்படத்தில் ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளார்கள். நகைச்சுவை வேடத்துக்கு சூரி தேர்வாகியுள்ளார். விவேக் - மெர்வின் இசையமைக்கவுள்ளார். இயக்கம் - விஜய் சந்தர்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...