கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு வெற்றி பெறவில்லை. இதனால் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான கடாரம் கொண்டான் படம் வெளியாக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ராஜேஷ் செல்வா இயக்கும் கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அக்ஷரா ஹாசன், லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட அறிவிப்பினைத் தொடர்ந்து இப்படத்தைப் பற்றிய அதிக செய்திகள் வரவில்லை. இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கமல் ஹாசனின் பிறந்தநாளன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் வரும் ஜூலை 19-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 3-ம் தேதி கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீல்சேர் வசதி இல்லாததால் வாக்களிக்க வந்த முதியவர்கள் அவதி!

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!

இது சினிமா ஷூட்டிங் அல்ல; வாக்குச் சாவடி! சிம்ரன் பதிவு

தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


