சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகனின் படம் என்ஜிகே ரசிகர்களின் மத்தியில் இரண்டு விதமான விமர்சனத்தை பெற்றது. செல்வராகவன் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர் ஆனால் சமூக வலைத்தளங்களில் படத்தை விமரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தன் தம்பி தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் செல்வராகவனின் புதிய படம் புதுப்பேட்டை இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகின் முதல் டிரில்லியனராகும் எலான் மஸ்க்! ரூ. 94.95 லட்சம் கோடியில் என்னவெல்லாம் செய்யலாம்?

போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!” நயினார் நாகேந்திரன் | BJP

திருப்பரங்குன்றம் விவகாரம்! அமைச்சர் நிர்மல் குமார் VS நயினார் நாகேந்திரன்!
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சரின் பேச்சு கண்டனத்திற்குரியது! நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



