திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிக்பாஸ் சீஸன் 3 தெலுகு போட்டியாளர்கள் லிஸ்ட்! 

பிக் பாஸ் தெலுகு சீஸன் 3 யில் இடம்பெறவிருக்கும் போட்டியாளர்கள் யார், யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருக்கா உங்களுக்கு? இங்கே கீழே உள்ள லிஸ்டில் இருப்பவர்கள் தான் பிக் பாஸ்  வீட்டுக்குள் நுழைய

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:24 am

சரோஜினி

பிக் பாஸ் தெலுகு சீஸன் 3 யில் இடம்பெறவிருக்கும் போட்டியாளர்கள் யார், யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருக்கா உங்களுக்கு? இங்கே கீழே உள்ள லிஸ்டில் இருப்பவர்கள் தான் பிக் பாஸ்  வீட்டுக்குள் நுழைய இருக்கிறார்கள்.

1. நடிகர் தருண்

Story image


2. பாடகர் ஹேமச்சந்திரா

Story image


3. தீன்மார் சாவித்ரி

Story image


4. ஆங்கர் உதயபானு

Story image


5. ஸ்ரீ ரெட்டி

Story image


6. ஆங்கர் விவா ஹர்ஷா

Story image


7. K A பால்

Story image


8. ஆங்கர் ஸ்ரீமுகி

Story image


9. ஆங்கர் லஸ்யா

Story image


10. மஹா தல்லி புகழ் ஜானவி

Story image


11. ரகு மாஸ்டர்

Story image


12. பாடகர் ராகுல்

Story image


13. வருண் சந்தேஷ்

Story image


14. காமன் மேன் ஒருவர்.

???

என மொத்தம் 14 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ளவிருப்பதாகத் தகவல். இந்த லிஸ்டில் மேலும் இருவரது பெயர் பரிந்துரையில் இருந்தாலும் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தங்களது விருப்பமின்மையைத் தெரிவித்து விட்டதாகத் தகவல். அந்த இருவர் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் மற்றும் ஆங்கர் சுமா கனகலா. தெலுகில் இதுவரை தமிழைப் போலவே இரண்டு பிக் பாஸ் சீஸன்கள் நடந்து முடிந்துள்ளன. சீஸன் 1 ஐ ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கினார். சீஸன் 2 வை நேச்சுரல் ஸ்டார் நானி தொகுத்து வழங்கினார். தற்போதைய சீஸன் 3 ஐ தொகுத்து வழங்கவிருப்பது நடிகர் நாகார்ஜுனா என்று தகவல். பிக் பாஸ் தெலுகு சீஸன் 1 ல் வென்று பிக் பாஸ் கோப்பையை வீட்டுக்கு எடுத்துச் சென்றவர் நடிகர் சிவ பாலாஜி, பிக் பாஸ் சீஸன் 2 ஐ வென்றவர் நடிகர் கெளஷல் மண்டே! இனி வரவிருக்கிறது சீஸன் 3. இதில் யார் ஜெயித்து கோப்பை சொந்தம் கொண்டாடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஜூலை 21 முதல் ஸ்டார் மா தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீஸன் ட்3 ஒளிபரப்பாகவைருப்பதாகத் தகவல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.