பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுடன் தனுஷ் இணைகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. தற்போது நட்டி என்று பிரபலமாக அறியப்படும் ஒளிப்பதிவாளர்-நடிகர் நடராஜன் சுப்பிரமணியம் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

தனுஷ் 41 (டி 41) என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தில், மலையாள நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஜூன் மற்றும் பைனல்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர். மேலும் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவிருக்கிறார்.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜின் இன்னும் பெயரிடப்படாத (டி 40) படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரையில் உள்ளார். இது தவிர, ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் பட்டாஸ், ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் ஒரு படம், தனது சகோதரர் செல்வராகவனுடன் ஒரு படம், மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படம் என கைநிறைய படங்கள் வைத்துள்ளார் தனுஷ். அடுத்த ஆண்டு. 2020 தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


