/

கார்த்தி நடிப்பில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள ‘தம்பி’ படப் பாடல்கள்

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :4 டிசம்பர் 2019, 5:24 am

கார்த்தி - ஜோதிகா ஆகிய இருவரும் அக்கா, தம்பியாக நடித்துள்ள படம் - தம்பி.

கார்த்தி, ஜோதிகா ஆகியோரின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ள இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, தமிழில் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கினார். 

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.