/

இணையத் தொடராக உருவாகி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை: போஸ்டர் வெளியீடு!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் இணையத் தொடராகவும் உருவாகி வருகிறது. 

News image
Updated On :4 டிசம்பர் 2019, 8:55 am

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் இணையத் தொடராகவும் உருவாகி வருகிறது. 

கெளதம் மேனன் - பிரசாந்த் முருகேசன் இணைந்து இயக்கி வரும் குயின் என்கிற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று இணையத் தொடரில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். 

இந்த இணையத் தொடரின் டிரெய்லர் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இதன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.