டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செம்ம சீன் இது! பருத்திவீரன் படத்தின் க்ளைமேக்ஸ்! இயக்குநர் அமீர் பேட்டி! (விடியோ)

நாம் பார்த்து வியந்து, மறக்க முடியாமல் மனதைத் தைத்த படக் காட்சிகளை மையப்படுத்தும் நேர்காணல்கள்

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:41 pm

உமா ஷக்தி.

நாம் பார்த்து வியந்து, மறக்க முடியாமல் மனதைத் தைத்த படக் காட்சிகளை மையப்படுத்தும் நேர்காணல்கள் ‘செம சீன்’ என்ற இந்த விடியோ தொடர். அந்தக் காட்சியைப் பற்றிய நினைவலைகளை படத்தின் இயக்குநரிடம் கேட்கும் பேட்டி இது. பருத்தி வீரன் படத்தையும், உறைய வைக்கும் அதன் இறுதிக் காட்சியையும் திரை ரசிகர்களால் மறந்திருக்க முடியாது.

அது குறித்து அமீரிடம் சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் கோபிநாத் ராஜேந்திரன் பேசிய விடியோ இது

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.