‘நான் ஈ’ புகழ் நானி ஏற்று நடத்தவிருக்கும் தெலுங்கு பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் லிஸ்ட்!
பிக்பாஸ் சீஸன் 2 க்கான போட்டியாளர்கள் லிஸ்ட் குறித்து இன்னமும் சேனல் தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனவே இந்த லிஸ்டில் கடைசி நிமிடம் வரை மாற்றங்கள் நிகழலாம்.












