திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மனசில் தொப்பை விழுந்தா என்ன பண்ணுவது? கிரேஸி மோகன் பேட்டி (விடியோ)

தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமத்தைச் சேர்ந்த சினிமா எக்ஸ்ப்ரஸ் மின் இதழுக்கு அண்மையில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:00 pm

உமாகல்யாணி

தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமத்தைச் சேர்ந்த சினிமா எக்ஸ்ப்ரஸ் மின் இதழுக்கு அண்மையில் க்ரேஸி மோகன் பேட்டியளித்தார். தினமணி டாட் காமில் அதன் மொழியாக்கத்தை வெளியிட்டோம். அதன் சுட்டி  - நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்!

சுபகீர்த்தனாவின் கேள்விகளுக்கு தங்கலீஷில் தங்கு தடையின்றி க்ரேஸி மோகனின் எக்ஸ்ப்ரஸ் பேட்டி இது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நம் தலைமுறைக் கலைஞனின் ஹாஸ்யமான பேச்சுக்கு புன்னகைக்காதவர் யாராவது இருக்க முடியுமா? 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.